சென்னை: புழல் சிறையில் இருந்து பரோலில் சென்ற மணிகண்டன் என்ற ஆயுள் தண்டனை கைதி சிறைக்கு திரும்பவில்லை என சிறை நிர்வாகம் அளித்த புகாரின்பேரில் புழல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் திட்டக்குடியைச் சேர்ந்த மணிகண்டனுக்கு செப்.22 முதல் அக்.12 வரை பரோல் விடுப்பு வழங்கப்பட்டிருந்தது.
+
Advertisement