மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புதின், அமெரிக்க அதிபர் டிரம்ப் இருவரின் சந்திப்பு இறுதி செய்யப்பட்டுவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சந்திப்பு நடைபெறும், நாள், நேரம், இடம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என புதினின் வெளியுறவு ஆலோசகர் யூரி உஷாகோவ் கூறினார்.
+
Advertisement