சென்னை: தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தவெக, விஜய்யை சென்னை உயர்நீதிமன்றம் கடுமையாக சாடியிருந்த நிலையில் புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் முன்ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி ஜோதிராமன் உத்தரவிட்டார்.
+
Advertisement