Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் 1,000 நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

சென்னை: ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் 1,000 நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார். ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் 600 நெல் மூட்டைதான் கொள்முதல் செய்யப்படுகிறது என அவர் தெரிவித்தார்.