சண்டிகர் : காலை உணவு திட்ட விரிவாக்க தொடக்க விழாவில் பங்கேற்குமாறு பஞ்சாப் முதல்வருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்க தொடக்க விழா ஆக.26ல் சென்னையில் நடைபெறுகிறது. பகவந்த் மானை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் அழைப்பிதழை வழங்கினார் வில்சன் எம்.பி.
+
Advertisement