Home/செய்திகள்/புனேவில் டிராக்டர் மீது விமானம் மோதி விபத்து..!!
புனேவில் டிராக்டர் மீது விமானம் மோதி விபத்து..!!
11:06 AM May 17, 2024 IST
Share
புனே: புனே விமான நிலையத்தில் ஓடுபாதையில் டிராக்டர் மீது விமானம் மோதி விபத்துக்குள்ளானது. நேற்று நிகழ்ந்த விபத்தில் விமான பயணிகள் 180 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.