Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

புனே நகரில் உள்ள நவாலே பாலத்தில் 8 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதியதில் 5 பேர் பலி

புனே நகரில் உள்ள நவாலே பாலத்தில் 8 வாகனங்கள் ஒன்றோரு ஒன்று மோதியதில் 2 வாகனங்கள் தீப்பிடித்து எரிந்ததில் 5 பேர் உயிரிழந்தனர். 15 பேர் படுகாயமடைந்துள்ளனர். புனேவில் செல்ஃபி எடுக்கும் இடமாக புகழ்பெற்ற நவாலே பாலத்தில் ஏற்பட்ட விபத்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.