Home/செய்திகள்/சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து புஜாரா ஓய்வு பெறுவதாக அறிவிப்பு!
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து புஜாரா ஓய்வு பெறுவதாக அறிவிப்பு!
12:10 PM Aug 24, 2025 IST
Share
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்திய வீரர் புஜாரா ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கடைசியாக 2023ல் லண்டன் ஓவல் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக புஜாரா விளையாடினார்.