Home/செய்திகள்/புதுச்சேரி சுயேச்சை எம்.எல்.ஏ. நேரு ராஜினாமா
புதுச்சேரி சுயேச்சை எம்.எல்.ஏ. நேரு ராஜினாமா
06:13 PM Jul 09, 2025 IST
Share
புதுச்சேரி: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி சுயேச்சை எம்.எல்.ஏ. நேரு ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடாவிடம் எம்.எல்.ஏ. நேரு வழங்கினார்