புதுச்சேரி: தமிழ்நாட்டை தொடர்ந்து புதுச்சேரியிலும், தீபாவளிக்கு மறுநாள் (அக்.21) விடுமுறை என முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு.அறிவித்துள்ளார். அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள், பொதுத்துறை நிறுவனங்களுக்கு 21ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
+
Advertisement