புதுச்சேரி: புதுச்சேரியில் பெண்களின் வேலை நேரத்தை இரவு 10 மணி வரை நீட்டித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பெண்கள் இரவு பணியில் 7 மணி வரை மட்டுமே பணி செய்ய அனுமதித்த நிலையில் தற்போது இரவு 10 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் பெண்களின் வேலைவாய்ப்பு, பணி நிலைகளில் உள்ள சில கட்டுபாடுகளை தளர்த்தி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
+
Advertisement

