Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

புதுச்சேரியில் நேரக் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்த 36 பேர் மீது வழக்குப் பதிவு..!!

புதுச்சேரி: தீபாவளி அன்று நேரக் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக புதுச்சேரியில் 36 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 36 பேர் மீதும், காரைக்காலில் 5 பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.