Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

புதுச்சேரியில் 61 எஸ்.ஐ.க்கள் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நமச்சிவாயம்

புதுச்சேரி: புதுச்சேரியில் காவல்துறையில் 61 உதவி ஆய்வாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று பட்ஜெட் கூட்டத்தொடரில் அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். 200 கடலோர காவலர் பணியிடங்கள் நிரப்பப்படும். பள்ளிக் கல்வித்துறையில் 145 தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்படுவர் என அமைச்சர் நமச்சிவாயம் பதில் அளித்துள்ளார்.