ராமதாஸ் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் அன்புமணி தலைமையில் செயல்படும் பாமகவை கட்டுப்படுத்தாது என வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார். ராமதாஸ் தலைமையில் நடந்த பொதுக்குழு கட்சி சட்ட திட்டங்களின்படி நடத்தப்படவில்லை. மாமல்லபுரத்தில் ஆக.9-ம் தேதி நடந்ததே பாமக பொதுக்குழு. கட்சியின் தலைவர், பொதுச்செயலாளர் மட்டுமே பொதுக்குழுவை நடத்த முடியும் என்று கூறியுள்ளார்.
+
Advertisement