புதுச்சேரி: புதுச்சேரியில் 4,200 அரசு பணியிடங்களை நிரப்ப அடுத்த ஆண்டு எழுத்துத் தேர்வு நடைபெறும் என தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பங்கஜ்குமார் தெரிவித்துள்ளார். பட்டதாரி அடிப்படையிலான தேர்வு 2026 ஏப். 12ம் தேதியும், மேல்நிலை பள்ளி அளவில் மே 5ம் தேதியும் நடைபெறுகிறது. தொழில்நுட்ப பிரிவுகளுக்கு ஜூன் 21ம் தேதி தேர்வு நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.
+
Advertisement