Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

புதுச்சேரி ஜிப்மர் நிர்வாகத்தை கண்டித்து திமுக போராட்டம்!!

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து திமுக சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஜிப்மரில் வேலை வாய்ப்புகளில் புதுச்சேரி மக்களை புறக்கணிப்பதாக குற்றஞ்சாட்டி, புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் திமுக சிவா தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.