Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

10, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை நவ.4-ல் வெளியீடு: பள்ளிக்கல்வித்துறை தகவல்

சென்னை: 10, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை நவ.4-ல் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. 2026 மார்ச், ஏப்ரல் மாதங்களில் பொது தேர்வு நடைபெறவுள்ளது. 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.