Home/செய்திகள்/பாட்னாவில் ராகுல் காந்தி தலைமையில் போராட்டம்!
பாட்னாவில் ராகுல் காந்தி தலைமையில் போராட்டம்!
11:39 AM Jul 09, 2025 IST
Share
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து பாட்னாவில் ராகுல் காந்தி தலைமையில் போராட்டம் நடைபெறுகிறது. பீகார் பந்த் போராட்டத்தில் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.