மதுரை: தடையை மீறி போராட்டம் நடத்துவோம் என்று கூறுவது அரசியல் கட்சிக்கு அழகல்ல என உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது. ஒரு அரசியல் கட்சி மக்களுக்கான குரல் கொடுக்க உரிமை உள்ளது. மனுதாரர் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். தேரோட்டம் நடைபெறும் நாளில் அனுமதி கொடுக்கவில்லை என்பதற்காக தடையை மீறி போராட்டம் நடத்துவேன் என்பதா..? சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று நாம் தமிழர் கட்சி மீது நீதிபதி காட்டமான கூறினார்.
Advertisement