சென்னை: நடப்பு அரையாண்டுக்கான சொத்து வரியை செப்.30க்குள் செலுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. அரசு இ சேவை மையங்கள், இணையதளம் மூலமாக சொத்து வரியை செலுத்தலாம் எனவும் பேடிஎம், நம்ம சென்னை செயலி, வாட்ஸ் ஆப் எண் 9445061913 மூலம் சொத்து வரியை செலுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
+
Advertisement