சென்னை: குறைந்த பதிவுக்கட்டணம் செலுத்தி பல கோடி ரூபாய் நிலம் வாங்கியதாக எழுந்த சர்ச்சையை அடுத்து அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். என்னுடைய மற்றும் எனது மனைவியின் சேமிப்பு மற்றும் கடனை பயன்படுத்தி நிலம் வாங்கினேன். ஜூலை 10ல் காளப்பட்டி பதிவு அலுவலகத்தில் என் மனைவிக்கு பவர் ஆஃப் அட்டர்னி வழங்கப்பட்டது. நிலத்தை பதிவு செய்வதற்காக பத்திரப்பதிவு, முத்திரைத்தாள் மற்றும் இதர கட்டணம் என ரூ.40 லட்சம் செலுத்தியுள்ளோம் என தெரிவித்தார்.
+
Advertisement