Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பிள்ளையார் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைக்கும் பணி தொடங்கியது!

சென்னையில் வைக்கப்பட்ட பிள்ளையார் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைக்கும் பணி தொடங்கியது. பட்டினப்பாக்கம், திருவான்மியூர், காசிமேடு, திருவொற்றியூர் ஆகிய 4 இடங்களில் பிள்ளையார் சிலைகள் கரைக்கப்படுகின்றன.