ஒசூர்: ஓசூரில் தனியார் காப்பகத்தில் படித்த சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த 5 பேர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளனர். 9 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த காப்பக உரிமையாளர் உள்பட 5 பேர் கைதாகினர். காப்பக உரிமையாளரும் பள்ளி தாளாருமான சாம் கணேஷ், அவரது மனைவி ஜேஸ்பின்(61) உள்ளிட்டோர் கைதாகினர்.
+
Advertisement