டெல்லி : உலகளாவிய விரிவாக்க நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தன் தாய் நிறுவனமான 'ஓரவல் ஸ்டேஸ்' என்ற பெயரை பிரிசம் என ஓயோ நிறுவனம் மாற்றி உள்ளது.பிரிசம் என்ற பெயர், 6,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற உலகளாவிய பெயர் போட்டி வாயிலாக தேர்வு செய்யப்பட்டது.