சென்னை: "பிரதமர் மோடிக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்கள் தொலைநோக்குத் தலைமை, அயராத அர்ப்பணிப்பு மற்றும் தேசத்திற்கான உறுதியான அர்ப்பணிப்பு கோடிக்கணக்கான மக்களை தொடர்ந்து ஊக்குவிக்கிறது. நல்ல ஆரோக்கியம், நீண்ட ஆயுள், நமது தேசத்தை வழிநடத்த தொடர்ந்து பலம் கிடைக்கவும் வாழ்த்துகிறேன்" என எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
+
Advertisement