Home/செய்திகள்/பிரிட்டன் மற்றும் மாலத்தீவு நாடுகளுக்கு செல்ல டெல்லியில் இருந்து புறப்பட்டார் பிரதமர் மோடி!
பிரிட்டன் மற்றும் மாலத்தீவு நாடுகளுக்கு செல்ல டெல்லியில் இருந்து புறப்பட்டார் பிரதமர் மோடி!
02:53 PM Jul 23, 2025 IST
Share
பிரிட்டன் மற்றும் மாலத்தீவு நாடுகளுக்கு செல்ல டெல்லியில் இருந்து பிரதமர் மோடி புறப்பட்டார். முதலில் பிரிட்டன் செல்லும் பிரதமர் மோடி முன்னிலையில், அந்நாட்டுடன் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.