Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பிரதமர் மோடி வெட்கித் தலைகுனிய வேண்டும்; ராகுல் காந்தி!

ம.பி.யில் எலிகள் கடித்து 2 பச்சிளம் குழந்தைகள் இறந்ததற்கு பிரதமர் மோடி வெட்கித் தலைகுனிய வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அரசு மருத்துவமனையில் எலிகள் கடித்து குழந்தைகள் இறந்தது விபத்து அல்ல, அப்பட்டமான கொலையே என்று கூறியுள்ளார்.