Home/செய்திகள்/நாட்டு மக்களுக்கு இன்று மாலை 5 மணிக்கு உரையாற்றுகிறார் பிரதமர் நரேந்திர மோடி!
நாட்டு மக்களுக்கு இன்று மாலை 5 மணிக்கு உரையாற்றுகிறார் பிரதமர் நரேந்திர மோடி!
11:20 AM Sep 21, 2025 IST
Share
டெல்லி: நாட்டு மக்களுக்கு இன்று மாலை 5 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார். ஜிஎஸ்டி வரி குறைப்பு நாளை முதல் அமலாகும் நிலையில் பிரதமர் மோடி இன்று மாலை உரையாற்றுகிறார்.