Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சொல்லிட்டாங்க...

இந்திய அரசு மணிப்பூர் மக்களுடன் உள்ளது. வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரை அமைதி, செழிப்பின் அடையாளமாக மாற்றும் இலக்கை நோக்கி நாங்கள் செயல்பட்டு வருகிறோம். :- பிரதமர் மோடி

அண்ணாமலை பாஜ கட்சிக்குள்ளேயே ஒரு அரசியல் செய்கிறார். நயினார் நாகேந்திரன் தலைமையை ஏற்றுக் கொள்வதில் அண்ணாமலைக்கு சிக்கல் உள்ளது என்பது அவரது நடவடிக்கையில் தெரிகிறது. :- விசிக தலைவர் திருமாவளவன்.