Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பிரதமர் மோடி பேரணிக்கு அனுமதி மறுப்பு : ஐகோர்ட்டில் முறையீடு!!

கோவை : கோவையில் பிரதமர் மோடிபேரணி நடத்த மாநகர காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. அனுமதி மறுப்பை எதிர்த்து பாஜக ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு சற்று நேரத்தில் விசாரணைக்கு வர உள்ளது.