Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பிரதமர் அலுவலகத்திற்கு ‘சேவா தீர்த்’ என பெயரிட்டது ஒரு முக்கிய மைல்கல்: அமித்ஷா

டெல்லி: பிரதமர் அலுவலகத்திற்கு 'சேவா தீர்த்’ என்று பெயரிடப்பட்டிருப்பது, வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் மகத்தான பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். அரசின் ஒரு தலைமை ஊழியராக தன்னைக் கருதி, வாரத்தில் 7 நாட்களும், 24 மணி நேரமும் மக்களுக்காக பிரதமர் பணியாற்றுகிறார்என்றும் தெரிவித்தார்.