சென்னை : பிரதமரின் 75வது பிறந்தநாளின் மகிழ்ச்சியான சந்தர்ப்பத்தில், எனது மனமார்ந்த வாழ்த்து என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். நாட்டிற்கும் மக்களுக்கும் சேவை செய்ய இறைவன் நல்ல ஆரோக்கியத்தை வழங்க பிரார்த்திக்கிறேன் என்றும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
+
Advertisement