Home/செய்திகள்/2 நாள் அரசு முறைப் பயணமாக பூட்டான் புறப்பட்டார் பிரதமர் மோடி!
2 நாள் அரசு முறைப் பயணமாக பூட்டான் புறப்பட்டார் பிரதமர் மோடி!
09:51 AM Nov 11, 2025 IST
Share
டெல்லி : 2 நாள் அரசு முறைப் பயணமாக பூட்டான் புறப்பட்டார் பிரதமர் மோடி. பூட்டான் மன்னரின் 70வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ளும் அவர், இருநாடுகளும் இணைந்து அமைத்த மின் உற்பத்தி திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார்.