Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

முன்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 329 புள்ளிகள் உயர்வு!!

மும்பை: வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே உயர்வுடன் காணப்பட்ட பங்குச் சந்தை குறியீட்டு எண் 0.4% வரை அதிகரித்து நிறைவடைந்தது. முன்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 329 புள்ளிகள் உயர்ந்து 82,501 புள்ளிகளானது. எஸ்.பி.ஐ. பங்கு 2%, மாருதி சுசூகி 1.7%, ஆக்சிஸ் வங்கி, என்டிபிசி, அல்ட்ரா டெக் சிமென்ட் உள்ளிட்ட பங்கு விலை உயர்ந்துள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 104 புள்ளிகள் அதிகரித்து 25,285 புள்ளிகளில் வரதஹகம் நிறைவடைந்தது.