மும்பை: அமெரிக்க வங்கி வட்டி விகிதம் குறைப்பு, உலக சந்தையில் சாதகமான அறிகுறிகள் ஏற்பட்டுள்ளதால் பங்குச் சந்தையில் ஏற்றமடைந்துள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 450 புள்ளிகள் அதிரித்து 85,268 புள்ளிகளாக அதிகரித்துள்ளது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களின் 23 நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாயின.
+
Advertisement


