குடியரசுத்தலைவர் கேள்வி எழுப்பிய விவகாரம்; ஆளுநர் நீண்டகாலம் மசோதாவை நிறுத்தி வைப்பது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
டெல்லி: குடியரசுத்தலைவர் கேள்வி எழுப்பிய விவகாரம்; ஆளுநர் நீண்டகாலம் மசோதாவை நிறுத்தி வைப்பது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது . மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்றால் சட்டப்பேரவைக்கு ஆளுநர் திருப்பி அனுப்ப வேண்டும். நிதி மசோதாவாக இல்லாமல் இருந்தால் அதை சட்டப்பேரவைக்கு திருப்பி அனுப்ப வேண்டும். ஒரு சட்டப்பிரிவுக்கு 2 வகையான விளக்கம் அளிக்கும் நிலை இருந்தால் எது சுமுக நிலை இருந்தால் அதையே பின்பற்ற வேண்டும்.


