Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குடியரசுத் தலைவரை இன்றே சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறது பாஜக..!!

டெல்லி: ஆட்சியமைக்க உரிமை கோரி குடியரசு தலைவரிடம் இன்று பாஜக மனு அளிக்க உள்ளது. 17-வது மக்களவையை கலைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைக்கப்படும். பிற்பகல் 3 மணிக்கு நடக்கும் கூட்டத்தில் கூட்டணி கட்சிகளின் ஆதரவை பெற பாஜக திட்டமிட்டுள்ளது.