Home/செய்திகள்/குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுடன் விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா சந்திப்பு!!
குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுடன் விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா சந்திப்பு!!
02:18 PM Aug 22, 2025 IST
Share
டெல்லி: டெல்லியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை விண்வெளி வீரர் சுபான்ஷ சுக்லா சந்தித்து வாழ்த்து பெற்றார். அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிய சுபான்ஷு சுக்லா நேற்று பிரதமரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.