Home/செய்திகள்/திருவாரூர் மத்திய பல்கலை. 10-வது பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்பு..!!
திருவாரூர் மத்திய பல்கலை. 10-வது பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்பு..!!
03:20 PM Sep 03, 2025 IST
Share
திருவாரூர்: திருவாரூர் மத்திய பல்கலை. 10-வது பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்றுள்ளார். 44 மாணவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதக்கங்களுடன் பட்டங்களை வழங்கினார்.