Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தூளி கட்டி மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லப்பட்ட கர்ப்பிணி உயிரிழப்பு!

குஜராத் மலை கிராமத்தில் தூளி கட்டி மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லப்பட்ட கர்ப்பிணி உயிரிழந்துள்ளார். சாலை வசதி இல்லாததால் கர்ப்பிணியை 5 கி.மீ. தூரம் உறவினர்கள் தூளியில் சுமந்து சென்றனர். குஜராத்தில் பல மலை கிராமங்களில் சாலை உள்பட எந்த அடிப்படை வசதிகளும் இல்லை என புகார் எழுந்துள்ளது.