சென்னை : த.வெ.க.வின் #Getout கையெழுத்து இயக்கத்தில் பிரசாந்த் கிஷோர் கையெழுத்திட மறுப்பு தெரிவித்தார். கையெழுத்திட அழைத்தபோது வேண்டாம் என பிரசாந்த் கிஷோர் மறுத்ததால் சலசலப்பு ஏற்பட்டது. ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் கையெழுத்திட மறுத்ததால் த.வெ.க. நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
Advertisement