Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பவர் பேங்க் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீவிபத்து

திருப்பதி: திருப்பதி ரேணிகுண்டா விமான நிலையம் அருகே பவர் பேங்க் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.70 முதல் ரூ.80 கோடி வரையிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளது. தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை சுமார் 2 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.