Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்ட பிறகுதான் அடுத்த சுற்று வாக்குகளை எண்ண வேண்டும் : தேர்தல் ஆணையம்

டெல்லி : 20 சுற்றுகள் இருந்தால் 18-வது சுற்று முடிந்த உடன் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்ட பிறகுதான் அடுத்த சுற்று வாக்குகளை எண்ண வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.