சென்னை: பூவிருந்தவல்லி முதல் சுங்குவார்சத்திரம் வரை மெட்ரோ திட்ட விரிவாக்கத்துக்காக ரூ.2,126 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பரந்தூரில் விமான நிலையம் அமைவதை ஒட்டி பூவிருந்தவல்லி முதல் சுங்குவார்சத்திரம் வரை மெட்ரோ வழித்தடம் நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மெட்ரோ விரிவாக்கத்துக்கு நிலம் எடுத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள ரூ.2126 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் வழித்தடத்துக்கு நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளுக்கு ரூ.2126 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
+
Advertisement