சென்னை: பெரம்பூரில் கவிஞர் பூவை செங்குட்டுவன் (90) உடல்நலக் குறைவால் காலமானார். புதிய பூமி, அகத்தியர், கந்தன் கருணை, கற்பூரம் உள்ளிட்ட படங்களுக்கு பாடல்களை எழுதியுள்ளார். தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது, மகாகவி பாரதியார் விருதை பெற்றுள்ளார் பூவை செங்குட்டுவன்