டெல்லி: சிறுவன் கடத்தல் வழக்கில் பூவை ஜெகன்மூர்த்தியின் முன்ஜாமீனை நீட்டித்தது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடத்தப்பட்ட சிறுவன், எம்.எல்.ஏ. பூவை ஜெகன்மூர்த்தி வசம் இருந்து மீட்கப்படவில்லை என உச்சநீதிமன்றம் அறிவித்தது. ஜெகன்மூர்த்தி செய்த குற்றம் மிகவும் கடுமையானது; ஆயுள் தண்டனை விதிக்கத்தக்கது. சிறுவன் கடத்தல் தொடர்பாக பூவை ஜெகன்மூர்த்தி விவாதிக்கும் சிசிடிவி உள்ளிட்டவை மீட்பு என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
+
Advertisement