பொன்னேரி அருகே அத்திப்பேட்டில் ரூ.20 கோடி மதிப்பிலான 1.32 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களின் ஆக்கிரமிப்பில் இருந்த 1.32 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது. நிலத்தை தனியார் நிறுவனங்கள் ஆக்கிரமித்து கட்டியிருந்த கட்டடங்களை வருவாய்த்துறையினர் அகற்றினர்.
+
Advertisement