Home/செய்திகள்/பொங்கல் பண்டிகையை கொண்டாட குடும்ப அட்டைகளுக்கு தமிழ்நாடு அரசு ரூ.5,000 தர வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
பொங்கல் பண்டிகையை கொண்டாட குடும்ப அட்டைகளுக்கு தமிழ்நாடு அரசு ரூ.5,000 தர வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
02:15 PM Dec 10, 2025 IST
Share
சென்னை: பொங்கல் பண்டிகையை கொண்டாட குடும்ப அட்டைகளுக்கு தமிழ்நாடு அரசு ரூ.5,000 தர வேண்டும் என அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு அரசை வலியுறுத்தியுள்ளார்.