Home/செய்திகள்/புதுச்சேரி மாநில பாஜக முன்னாள் தலைவர் விலகல்
புதுச்சேரி மாநில பாஜக முன்னாள் தலைவர் விலகல்
09:48 AM Sep 08, 2025 IST
Share
புதுச்சேரி : புதுச்சேரி மாநில பாஜக முன்னாள் தலைவர் சாமிநாதன், அக்கட்சியில் இருந்து விலகினார். புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கும், மக்களுக்கும் பாடுபடுவேன் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.