புதுச்சேரி: ஏனாமில் மீனவரின் வலையில்அரியவகை புல்சா மீன்கள் சிக்கி உள்ளன. அதிக சுவை, சத்து கொண்ட புல்சா மீன்கள், கடலில் இருந்து இனப்பெருக்கத்துக்கு ஆற்றுக்கு வரும்போது சிக்குகிறது. மீனவர் வலையில் பிடிபட்ட புல்சா மீன்கள் அதிக அளவாக ரூ.29,000க்கு ஏலம் போனது.
+
Advertisement